அணையப்போகிறேன்....

என்னை சுற்றி இருந்த ..
இருளை நீக்கியவள் -நீ
அணையப்போகிறேன்....
அன்று அடம்பிடிக்கிறாய்...
நானோ கவிதை என்ற...
சுவரால் பாதுகாக்கிறேன்...
நீ வாயால் ஊதி..
அணைக்கப்போகிறேன்...
என்கிறாய் -நான் என்ன ...
செய்யமுடியும் ...???

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (28-May-13, 4:51 pm)
பார்வை : 101

மேலே