எழுத்து

எண்ணங்களின் பிரதிபலிப்பு
மௌனத்தின் திறவுகோல்
வேதனைகளின்
வடிவம்
பேசமுடியா ஊமைநெஞ்சின்
பொக்கிஷம்
வார்த்தைகள் கொடுக்க முடியாத
அழகான ஆறுதல்
இதயம் வரைந்துவைக்கும்
இது என்றென்றும் அழியாத ஓவியம்

எழுதியவர் : yasmeen (29-May-13, 8:28 am)
சேர்த்தது : Yasmeen
Tanglish : eluthu
பார்வை : 64

மேலே