அணையா அடுப்பு

விடுதலையை விரும்பா இறக்கைகள்,
காற்று அடித்தால் தான் காசு சிலருக்கு,
எதிர் வழியில் தான் காசு பலருக்கு,
வீசும் காற்று எங்கும் வெம்மைகள்
வயிற்றின் வலி நீக்கும் பொருட்டு.

எழுதியவர் : அரிஷ்டநேமி (29-May-13, 9:47 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே