மழை
கருமேகங்கள்
சூழ்ந்து
பந்தல் அமைத்திட,
மத்தலமென
இடிகள் முழங்கிட ,
மின்சாரம் இல்லாமலே
மின்னல் ஒளி
மண்ணை அலங்கரிக்க ,
பவனி வருகிறாள் மழைத்தாய் ,
பூமியின் தாகத்தை தணிக்க .!!!
கருமேகங்கள்
சூழ்ந்து
பந்தல் அமைத்திட,
மத்தலமென
இடிகள் முழங்கிட ,
மின்சாரம் இல்லாமலே
மின்னல் ஒளி
மண்ணை அலங்கரிக்க ,
பவனி வருகிறாள் மழைத்தாய் ,
பூமியின் தாகத்தை தணிக்க .!!!