சிறையெடு !
பெண்ணே !!
என் என்னச்சுனையில் ,
வண்ணமெடுத்து
உன்னை
என் இதயச்சுவற்றில்
சித்தரித்துள்ளேன்
நீயும் மற்றவர்களைப்போல்
பார்த்து ,ரசித்து விட்டுச்செல்லாமல்
என்னைச்சிரைஎடு
உன் விழிகளால் !!!!!!
பெண்ணே !!
என் என்னச்சுனையில் ,
வண்ணமெடுத்து
உன்னை
என் இதயச்சுவற்றில்
சித்தரித்துள்ளேன்
நீயும் மற்றவர்களைப்போல்
பார்த்து ,ரசித்து விட்டுச்செல்லாமல்
என்னைச்சிரைஎடு
உன் விழிகளால் !!!!!!