வாழ்த்துக்கள் ........

பூக்களின்
இதழ்களில்
உன் பெயர் பொறித்து !

ஓடும் மேகமதில்
நிழல் பிடித்து !

வீசும் தென்றலில்
உனது
பிறப்பின் வாசம் வீசிட
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்...........

எழுதியவர் : ரா.vinoth (29-May-13, 2:52 pm)
சேர்த்தது : கவிஞர் வினோத்
Tanglish : vaalthukkal
பார்வை : 95

மேலே