கிறுக்கல்களில் ...

பெண்ணே !

உன்னை நினைத்து நான்
கிறுக்கிய கிறுக்கல்களை
பார்த்தவர்கள்
கவிதை என்றார்கள்
அப்போதுதான் தெரிந்தது
நான் உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன் என்று !

எழுதியவர் : ரா.vinoth (29-May-13, 3:03 pm)
சேர்த்தது : கவிஞர் வினோத்
பார்வை : 53

மேலே