மிக நீண்ட தூரம்

இந்த உலகில் மிக நீண்ட தூரம்
எதுவென்று உனக்கு தெரியுமா ?
.......................................................
...................................................
......................................................
உனக்கும் எனக்கும் உள்ள
இந்த இடைவெளி தான்