அம்மா

பிரம்மன் என்னை படைத்து இருட்டறையில் அடைத்தார்
அறைக்கு வாடகையாக வலியும் வேதனையும் தர சொன்னார்
தந்தேன் வெளியே வந்து விழுந்தேன், இனிமையான குறல் என விளித்து பார்த்தேன்,
மகளே என்றாள் அந்த இருடரைன் சொந்தக்காரி .....

எழுதியவர் : புஞ்சை கவி (30-May-13, 10:19 am)
Tanglish : amma
பார்வை : 72

மேலே