நம் கனவு

கதைவசனம் எழுதாமல்
இயக்குனர் துணை இல்லாமல்
ஒளிபதிவு செய்யாமல்
ஒத்திகை ஏதும் பாராமல்
அரங்கேறும் அழகான காட்சிகள்
தினம்தினம் நம் கனவில் .....

எழுதியவர் : புஞ்சை கவி (30-May-13, 10:12 am)
சேர்த்தது : punjaikavi
Tanglish : nam kanavu
பார்வை : 65

மேலே