காட்டிலே மலை அருவி

கருப்பு முதுகிலே
வெள்ளை சவுரி முடி
கவர்ச்சிக் கட்டழகில்
காட்டிலே மலை அருவி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-May-13, 3:31 pm)
பார்வை : 230

மேலே