தோகை விரித்த வெள்ளை மயில்

பாதி நிலா என் பக்கத்தில் ......!

அதிசயித்து ரசித்தால் அது

ஆஸ்திரேலிய வெள்ளை மயிலின்
அழகான தலை கீழ் தோகை விரிப்பு.....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-May-13, 4:54 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 122

மேலே