உன் அன்பு

கற்சிலை போன்ற என்
வாழ்வினில் உணர்வு தந்தது
உன் அன்பு....
வானம் போன்ற என்
வாழ்வினில் நிலவாய் வந்தது
உன் அன்பு....
புயலாய் இருந்த என்
வாழ்வினை தேன்றலக்கியது
உன் அன்பு.....

எழுதியவர் : புஞ்சைகவி (31-May-13, 10:25 pm)
சேர்த்தது : punjaikavi
Tanglish : un anbu
பார்வை : 83

மேலே