அருமை

உன் தாய் தந்தையரின் அருமை
நீ வளரும் போது தெரியாது
உன் பிள்ளைகளை
வளர்க்கும் போதுதான் தெரியும் !

*******************************************************

எழுதியவர் : அ.கா.ஓம் பிரகாஷ் (1-Jun-13, 9:08 am)
சேர்த்தது : KALIANNAN.M
Tanglish : arumai
பார்வை : 69

மேலே