மழலை

இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இருக்கிறது
மழலையின் சிரிப்பு !

எழுதியவர் : அ.கா.ஓம் பிரகாஷ் (1-Jun-13, 9:45 am)
சேர்த்தது : KALIANNAN.M
Tanglish : mazhalai
பார்வை : 96

மேலே