அன்பே

என் கண்ணில் கூட
உன்னை கண்டேன்,
உன்பிம்பத்தினை மட்டும் அல்ல
என்னுள் இருக்கும்
உன் இன்பத்தினையும் தான்....

எழுதியவர் : புஞ்சை கவி (1-Jun-13, 5:18 pm)
சேர்த்தது : punjaikavi
Tanglish : annpae
பார்வை : 101

மேலே