மாலை வணக்கம்
இனிமையான மாலைப்பொழுதில்...
இருள் அடையும் சூரியனை..!
நிலவே நீ மெதுவாக வர... என்
நினைவெல்லாம் நண்பர்களிடம் போய் சொல்லும்..!
என் உள்ளத்தில் வெளியாக...
என்றும் நட்புடன் கூறுகிறேன்..!
மனசோடு சமர்ப்பிக்கிறேன்...
மாலை வணக்கத்தை..!