செவ்வாய் சோழனின் இந்த பிறந்த நாளில்...
வாழ்க உன் புகழ்..
வளர்க உன் செயல்..
வெல்க உன் பணி..
எழுக நம் தேசம்..!
ஜெய்ஹிந்த்..!
திமுக தலைவர்களே...
திமுக செயளாளர்களே...
திமுக பொருளாளர்களே..!
திமுக தொண்டர்களே...திமுக,
நாளைய இளைஞர் பேரணிகளே...!
திறட்டுங்கள் முடிந்த வரை கால்பதிப்போம்
தமிழ்மொழியை எங்கும் பயிரிடுவோம்...
செவ்வாய்கும் சேதி சொல்லி அங்கும்
தமிழ்மொழியை தழைத்திடுவோம்...
செம்மொழி ஐயா கவிஞர் கருணாவை
வாழ்த்தி வணங்கிடுவோம்...!
கடவுளும் கெட்டவன் சொன்னால்
யார் இங்கு நம்பிக்கையின் நாவு...
நான் நம்புவேன், இங்கு நல்லவன்
என்றுச்சொல்லி கெடுதல் செய்வது,
கெட்டவன் என்றுச்சொல்லி மிக...
கேவலமாய் நடந்தால்..
கடவுளும் நாடகமாடுகிறார்,
என்றுதானே...
மதுரை வாசகம்..
கருணாவே....
எனக்கோ வாழ்த்த வயதில்லை..!
இருந்தும் நீயும் நானும் ஓர் ஜாதி..!
அதனால் என் பேனா மைகளும்
உன் பிறந்த நாளில் பிறப்பதற்காய்...!
உன்னைப் போற்றி என்னை தேற்றிட
எனக்கோ வயதில்லை வறுமையும்
உன் பிறந்த நாளில் அருமை சொல்லும்,
நம்பிக்கையில் உமக்கு ஓர் ஓலை..!
கணக்குப்போட்டு பார்த்தேன்
உமக்கு கவிதை எழுத எனக்கும்
தகுதியில்லைதான் இருப்பினும்
இந்த ஏழைக்கவிஞனுக்கு
ஏட்டுக்குள் செவ்வாய் கிரகத்தில்
ஒரு செம்மொழி கவிஞர் இனி
நீயாகத்தான் இருக்க வேண்டும்
என மதுரை மீனாட்சி, சாட்சி...!
சொல்லியதால் உமக்கு...
மன்னித்து விடு தமிழக த்தலைவனே..!
போகின்ற காலம் போகட்டும்
வருகின்ற காலம் வரட்டும்..
எந்நாட்டின் தமிழ் நன்நாட்டின் தலைவன் நீ...!
ஏவன் மன்னனின் ஏழை
தமிழக மக்களின் நாளை..
சோழநாட்டின் ஏர் பார்த்து
பாண்டிய நாட்டில் பதம்பார்த்து
ஓலையில் வாழ்ந்து
தெருக்கோளையாய் நடந்து
மாலையை சூட மத்தியசென்னைக்கு
வந்தால் மதம்பிடித்த யானையாய் நானும்..
தேர்டைந்த வீதியில் ராஜாவாய்
இன்று தேவிடி'யாளின்'
சேலைக்குள் ரோஜாவாய்..
அரசில்யலின் அராட்சியம்
ஆள்பவர்களின் பரிச்சியம்..
வேதனை தாங்க தண்டவளயத்தில்
கழுத்து பதித்தேன் ஆனால்,
உன் வயதும், உன் கவியும்,
என்னை கேலிசெய்ததால்..
முடிவில் ஓர் மாற்றம்..
அட தொட்டிலையாட்டும்
தாய்யின் தாலட்டுகளைக்
கூட பாசப்பொய்கள் என்று
விமர்சிக்கும் இத்தேசத்தில்..
பிறந்த மேனியில் திறந்த ஞானி..!
உலக மகா கவிஞன் நீ..!
பெருமையோடு எழுதுவேன் நான்..!
எதிர்ப்புக்குப் பயந்து உன் கவிதை
இயற்றாமல் இருந்ததுண்டா ?
தொழிலளா வர்க்கத்தாரின்
துயரங்கள் தூள் தூளாகச்
சுரண்டிடும் கூட்டத்தாரின்
சூழ்ச்சிகள் அழிந்துபோக
துணையாக இருந்ததுண்டு..
கஷ்டப்படுவோரையும்
கஞ்சிக்கு வழியற்றவரையும்
கண் முன்னே காட்டியதுண்டு..!
ஏர்பிடிக்கும் எளியவரின்
வாழ்வு ஏற்றம் பெற
எத்தனையோ கவிநீ..
எழுதியதுண்டு..!
ஒட்டாமல் ஒதுங்கி நின்னா
உயர முடியுமா என்று தமிழக
வாழ்க்கையில் ஒற்றுமை
விளங்கும்படி ஒன்றியமைத்து
வரிகளை வழங்கியவன் நீ..!
பாசங்கள் தேசங்கள் இன்று தெருவில்
அங்கும் இங்கும் நடக்குது வேசங்களுக்காக
வெந்து நொந்து போனவன் அல்ல நீ...!
வேப்பமர பேய்களுகாக
வெந்து வீட்டில் கிடந்தால்
பேய்களின் உலகமல்லாவா
தமிழகம் ஆகிவிடும் என்று
தன்னை இழந்து தமிழகம்
காத்த தலைவன் நீ....!
1924-ல் திருவாரூரில் பிறந்து
சுந்தந்திர அனல்காற்றில்
கொந்தளித்த அத்ருணம்
தாகத்திற்காக தன்னையே தணித்து,,
விடுதலைக்கு விண்ணப்பம் ஏற்றியவன் நீ..!
இன்று வரையிலும் அப்படியே…!
எனக்கு என்னமோ நீ பிறந்ததனாள்தான்
என்னவோ இந்தியாவே சுந்தந்திரம் அடைந்ததோ..!
என்று எம் உள்ளுக்குள் ஓர் சிலிர்ப்பு...!
திரைகடல் ஓடி திரவியம் கொடுக்காமல் திமுக அழியாது
அழிக்க அந்த திரைகடலே வந்து போர்தொடுத்தாலும்
அது உம்மிடம் பழிக்காது.. உன்னை அழிக்க எவனுமில்லை..!
நீ..! வெற்றிக்கே பிறந்தவன்..!
தமிழ் மண்ணுக்கே சிறந்தவன்..
செம்மொழி தெய்வமே
சிகரங்கள் தொடு உமக்கு
மரணம் நிகழ்வதில்லை...!
ஓங்கு தமிழ் நாடும் உன்னால்
ஒய்யாரமாய் உன் புகழ் உலகம்
பேசும் பாரு இன்னும் இன்னும்..
விடியலில் ஓர் இரவு
உன் கண் முன்னே..
பயந்து சாகும் பாரு..!
சொல்லச்சொல்ல என் எழுத்து இழுக்கிறது…
கடைசியாக ஒன்று மட்டும் நீ தெரிந்துகொள்?
அரசியலில் நீ.. படித்த படிப்பு அந்த
ஆண்டவனும் அரங்கேற்றுகிறான்..
தமிழ் நாட்டின் தாய்மொழியே..
செம்மொழியே..
எம்மொழியே...
இனியொரு கிரகத்தில் தமிழென்னும் வாசமிருந்தால்
அது உன்னால் செம்மொழியின் தேசமாக இருக்கும்..
என்றுச்சொல்லி உன் தொண்டனின்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
முகத்தளத்தில் இருந்து..
உன் மூன்று தலைமுறைக்கும்..!
மறைமுகமாக மதுரை கருப்புவாசகம்..!
வாழ்க உன் புகழ்..
வளர்க உன் செயல்..
வெல்க உன் பணி..
எழுக நம் தேசம்..!
ஜெய்ஹிந்த்..!