வென்றது -கண்ணீர்

உன்னால் நான்
பெற்ற வரவு
நீயல்ல- காதலல்ல
கவிதை .
தேறிய லாபம்
காதல் தோல்வி

உன் பிரிவு கூட
எனக்கு ஒரு புதிய
வாழ்க்கைதான்

இன்று சுகத்துக்கும்
துக்கத்துக்கும் -போட்டி
வென்றது -கண்ணீர்

கஸல் -102

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (3-Jun-13, 7:39 am)
பார்வை : 113

மேலே