பிறந்தது முதல்..!
பிறந்தது முதல்...,
கங்காவும் இருக்கிறாள்
காவிரியும் இருக்கிறாள்
யமுனாவும் இருக்கிறாள்
சரஸ்வதியும் இருக்கிறாள்..
பொங்கிப் பிரவகிக்கும் நீர்..
கன்னங்களில் வழிய
தட்சணையற்ற மணமகன்கள்
வந்து மணமுடிக்க..!
------------
பிறந்தது முதல்...,
கங்காவும் இருக்கிறாள்
காவிரியும் இருக்கிறாள்
யமுனாவும் இருக்கிறாள்
சரஸ்வதியும் இருக்கிறாள்..
பொங்கிப் பிரவகிக்கும் நீர்..
கன்னங்களில் வழிய
தட்சணையற்ற மணமகன்கள்
வந்து மணமுடிக்க..!
------------