கல்லூரி

வயலை வெட்டி
கட்டிடத்தை
கட்டினார்கள்

சேருகின்ற மாணவர்களுக்கு
மரக்கன்று கொடுத்தார்கள்
---

எழுதியவர் : இரா. ஆரிகரசுதன் (3-Jun-13, 11:33 am)
சேர்த்தது : இரா அரிகரசுதன்
பார்வை : 80

மேலே