முதல் காதல்

எனக்காக
உனது ஒரு நிமிடம்தான்...........

அந்த ஒரு நிமிடத்திற்காக

காத்திருக்கிறேன்
ஒரு மணிநேரமாக

உன் வருகைக்காக

----- என் உயிரே......

எழுதியவர் : மங்காத்தா (4-Jun-13, 3:42 pm)
சேர்த்தது : ஹா மங்காத்தா
Tanglish : muthal kaadhal
பார்வை : 88

மேலே