மாறும் ஒரு நாள்
இன்னல்கள் சன்னல்களாகத்
திறந்தே இருக்கட்டும்
அப்போது ஒரு நாள்
காற்று ஒளியோடு சேர்ந்து வந்து
உன்னை மாற்றிவிடும்
தென்றலாக...!
இன்னல்கள் சன்னல்களாகத்
திறந்தே இருக்கட்டும்
அப்போது ஒரு நாள்
காற்று ஒளியோடு சேர்ந்து வந்து
உன்னை மாற்றிவிடும்
தென்றலாக...!