ரோஜா மலர்கள்.....!!!

கல்லறைக்குள் இருந்தே நான்
காதல் கவிதை எழுதி அனுப்பினேன்
வேர்களின் வழியாக விடியலில்...!!!!

அது

காதல் பயில்பவருக்கு ரோஜா மலர்கள்....!

இறக்க வில்லை இன்னும் நான் - ஏனெனில்
இன்னும் ரோஜாக்கள் பூத்த வண்ணம்....!

அங்கே பாருங்கள்.......

மீண்டும் என் அடுத்த கவிதை சிரித்தபடி....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (6-Jun-13, 11:53 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே