நம்மாளுகள் அழிவது

நேற்று
உறவுக்குப் பகை கடன்
இன்று
உறவுக்குப் பகை பணம்
நாளை
பணம், கடன் இரண்டாலுமே
நம்மாளுகள் அழியலாம்...
அடே! யாழ்பாவாணா!
இன்றே
நம்மாளுகள் அழிவது
பணம், கடன் இரண்டாலுமே!

எழுதியவர் : யாழ்பாவாணன் (7-Jun-13, 9:13 pm)
சேர்த்தது : yarlpavanan
பார்வை : 55

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே