இதயத்தில் நான் எழுதிய கவிதைகள்...


கண்ணீர் சிந்தியும்

கண்ணீரில் கலைந்து அழியாத

காதல் மடல்களாய்

அவளுக்காக

இதயத்தில் நான் எழுதிய கவிதைகள்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Dec-10, 9:17 am)
பார்வை : 563

மேலே