நந்திக் கடலோரம்!
நந்திக் கடலோரம் காதல் கொண்ட
நெஞ்சங்கள் பல - ஆனாலும்
இன்றுவரை மட்டுமல்ல
இறுதிவரை பிரியாமல்
சந்தோசமாய் இருப்பவர்கள் சிலர்
உயிரிற்காய் அஞ்சி வந்த காதல் அது
எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை
? {கேள்விக் குறி} ஆக்கிய இடமது
தமிழர்களாய் பிறந்த நமக்கு
கிடைத்த சாப வரமது.