காதலின் சின்னம்

காதலின் சின்னம்
இதயம்.......
ஏன் என்றால்
இதயத்தின் சிறப்பு,
அசுத்த ரத்தத்தை
சுத்த ரத்தமாய் மாற்றும்...........

எழுதியவர் : senseveng (8-Jun-13, 4:09 pm)
சேர்த்தது : senseveng
பார்வை : 66

மேலே