களங்கமாய்...

காவிரி நீருக்குக் களங்கம்தான்
அது
கடலில் கலக்காமல்
கழிவு நீரோடு தேங்கினால்..

சிறப்பாய் உயர்ந்த
சில மனிதருக்கு ஏன்
சின்ன புத்தி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jun-13, 4:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே