கோழியின் கூவல்

கொக் கொக் என கூவுகிறேன்...

கொஞ்சிப்பார் இந்த கோழியை..!

கொத்திக் கொத்தி அரிசியை சாப்பிடுவேன்...

கொழுப்பு சக்தி நிறைந்த கோழி நான்..!

முட்டைகள் தருவேன் உனக்கு... சாப்பிட்டுப்பார்

முரட்டு சக்தி கிடைக்கும்..!

சிக்கனாக சுவைக்கிறாய் என்னை...

சிறகு இருந்தும் வானத்தில் பறக்க முடியவில்லை என்னால்..!

எழுதியவர் : mukthiyarbasha (9-Jun-13, 2:06 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 84

மேலே