கல்வி

காலை எழுந்தவுடன் டியுசன்-பின்பு
கழுத்தை அறுக்கும் நல்ல ஸ்கூலு
மாலை முழுவதும் ஹோம்வொர்க்கு
மனதில் நிம்மதி இல்லை தாத்தா
-பாரதிக்கு மறுபதில் அளிக்கும் மாணவன்

எழுதியவர் : பா.ஹரிபாலசந்தர் (9-Jun-13, 2:05 pm)
Tanglish : kalvi
பார்வை : 262

மேலே