காதல்

மனதில் வளர்த்தேன்
காதலை
காதல் வளரவில்லை
முகத்தில் தாடிதான்
வளர்ந்தது

எழுதியவர் : மாதவன் கும்பகோணம் (9-Jun-13, 2:10 pm)
சேர்த்தது : Madhavan kumbakonam
Tanglish : kaadhal
பார்வை : 103

மேலே