எச்சம்

மரங்கள் வெட்டிய இடத்தில் பிளாட்டுகள்
நிறுத்திய வாகனகளில் எல்லாம்
பறவைகளின் எச்சம்

எழுதியவர் : த. எழிலன் (9-Jun-13, 6:58 pm)
Tanglish : echcham
பார்வை : 74

மேலே