பசி

ஊரில் கலவரம்
எண்ணற்ற சாவு
நிறைந்தது வெட்டியான் வயிறு .

எழுதியவர் : த. எழிலன் (9-Jun-13, 6:55 pm)
Tanglish : pasi
பார்வை : 76

மேலே