தூக்கம்

என்னை மறந்து உன்னால் தூங்க முடிந்த போது
என்னால் முடியாதா
என்னை மறந்து தூங்க உன்னால் முடிந்தால் அதன்
பெயர் தூக்கம்
உன்னை மறந்து நான் தூங்கினால்
அந்த நாள் என் மரணம்..........

எழுதியவர் : Iswarya (12-Jun-13, 2:47 pm)
Tanglish : thookam
பார்வை : 111

மேலே