தாகம்

என் கண்ணா!

வாடிவரும்
என் கண்களுக்கு - உன்
இதயம் சொட்டும்
அருவியிலிருந்து
இதழ் நீர் கொண்டு
என் தாகத்தை தீர்பாயோ?

எழுதியவர் : மலர் பிரபா (14-Jun-13, 7:35 pm)
Tanglish : thaagam
பார்வை : 82

மேலே