புதிய தலைமுறை

ஏணிப்படிகளும் உயரத் தொடக்கி விட்டது
எஸ்கலேட்டர்களாய்....

இனி என்ன ?

பழையன பேசி பேசி மனிதனே
பாழ் படுத்தாதே இளைய தலைமுறைகளை.....!

பக்குவப் பட்டு விட்டார்கள்....!!! - அவர்கள்
பார்வைகளே இனி எதிர்கால விடியல்கள்....!

அவர்களுக்கும் பிடிக்கும்
சம்பிரதாயங்களும் சடங்குகளும்......!!!

ஆனால்
அறிவியலின் வேகத்தில் அதுவெல்லாம்
அவர்கள் பார்வையில் இனி
அளவோடு அளவோடு.....!

அதில் ஒன்றும் தப்பில்லையே....!

முன்னேறட்டும் இளைய பாரதம்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Jun-13, 10:54 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 74

மேலே