நம்பிக்கை

சாதனை புரிந்தவர்கள் அனைவரும்
என்றும் சோதனைக்கு உட்பட்டவரே !!!
வேதனை வேண்டாம் மனமே
சோதனைகள் உடைபட்டு
சாதனை புரியும் வரை
கலங்காதிரு தினமே !!!

எழுதியவர் : கிரிதரன் (15-Jun-13, 12:33 pm)
சேர்த்தது : Giri GK
Tanglish : nambikkai
பார்வை : 102

மேலே