புலால்

பூலோகத்தில்
பச்சை காய்கறியும் புலாலே
பூச்சி தின்னும்
தாவரங்களும் உண்டுதானே
பூச்சியும் தானியமும்
தின்கிறது கோழி
புதைச்ச கோழியை
செடி திங்குது
நாயுடல் புதைத்த
இடத்து எலுமிச்சை
நல்லாவே மகசூல்
கொட்டுது சாமியோவ் !!!

எழுதியவர் : சுசீந்திரன் (18-Jun-13, 9:01 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 48

மேலே