pilaigal

நான் உன்னை நினைக்காமல் இருபது இல்லை...
உன்னை விட்டு எனக்கு வேறேதும் தேவை இல்லை..
நி பிறந்த அன்று என் தாயின் அருமை
அறிந்தேன்
என்
வாழ்கையை
தந்த
மந்திரம்
நீ

எழுதியவர் : பர்வீன் கனி (20-Jun-13, 11:07 am)
சேர்த்தது : Parveen Fathima
பார்வை : 81

மேலே