............படகு..........
ஆற்றுநீரில் நான்விட்ட காகிதப்படகு,
ஆடி அசைந்து சென்றது அதன்போக்கில் !
வழியில் சிறுசிறு தடைகள் !
கொஞ்சநேரம் என்னை மறந்து,
அதனுடனேயே பயனப்பட்டேன் !
அந்தநேரம் !
என் கனவுகளையெல்லாம்,
சுமந்துசென்றது அது !!
ஆற்றுநீரில் நான்விட்ட காகிதப்படகு,
ஆடி அசைந்து சென்றது அதன்போக்கில் !
வழியில் சிறுசிறு தடைகள் !
கொஞ்சநேரம் என்னை மறந்து,
அதனுடனேயே பயனப்பட்டேன் !
அந்தநேரம் !
என் கனவுகளையெல்லாம்,
சுமந்துசென்றது அது !!