எண்ணத்திலும்...

தனிமையில் நீ
எண்ணும் எண்ணம்தான்
உன்
தலைவிதியையே நிர்ணயிக்கிறது..

நல்லதையே எண்ணு,
பிறர்க்கும்
நல்லதையே பண்ணு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jun-13, 9:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 106

மேலே