கற்பனை - கவிதை

கற்பனைக்கு எழுத்தென்னும் சிறகுகள் முளைத்து கவிதைகளாய் வலம் வருகின்றது .
கவிஞன் கற்பனைகளை வேட்டையாடுகிறான்....

எழுதியவர் : சபரி (22-Jun-13, 7:37 pm)
சேர்த்தது : சிக சபரி
பார்வை : 132

மேலே