என்னவள்!!!!

வகிடெடுத்து
வாரிக்கொண்ட
வட்ட
நிலவாய் இருப்பாள்!!!!

என்
உயிரெடுத்து
பேசுகின்ற
தத்தை
மொழியாய் இருப்பாள்!!!!

இரட்டை
விழி
பார்வையிலே
மொத்தமொழி பேசிடுவாள்!!!!

என்
மொத்தவரி
கவிதைகளும்
மொளனமாக செய்திடுவாள்!!!!
=============================

எழுதியவர் : பாசகுமார் (28-Jun-13, 7:09 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 82

மேலே