............மதிநுட்பம்...........

மனது மறைத்துவைத்த,
மர்மப்புன்னகையின் அர்த்தம் !
வெற்றிக்காக வெறிகொண்டு போராடும்,
உத்வேக உயிரின் தோல்வியை,
உளமார தெரிந்துவைப்பதுதான் !
என்பதால் !
மறுக்கமுடியாதே !
மனிதன் !
ஒரு மதிநுட்ப போராளி என்பதனை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (28-Jun-13, 8:30 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 79

மேலே