விருப்பு வெறுப்பு
கொடுக்க விருப்பமில்லை
கடமைக்காக கொடுத்தேன் "
என்றான் முதலாளி .
"நன்று " என்றார் கடவுள்.
"வெறுப்பு எதுவுமில்லை
கடமைக்காக கொன்றேன் "
என்றான் காவலாளி.
"மிக நன்று "
என்றார் கடவுள்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
