megam

நிலவின் உறைவிடம்
கவிதையி ன் பிறப்பிடம்
விண்மீன்களின் வர்ணஜாலம்
நக்ஷத்திர துாரல் ...
இணைக்கப்பட்ட பாலமாய்
மேகங்களின் அரங்கம்!

எழுதியவர் : kavithaalaya (29-Jun-13, 10:44 pm)
சேர்த்தது : kavithaalaya
பார்வை : 93

மேலே