நீ.....

காதலிக்க சொல்லி தந்த
நீ.....
மறக்கவும் சொல்லி தந்து
இருந்தால்.....
மறந்து இருப்பேன் உன்னை....
அன்புடன்.....
உன்னை மறக்காமல் துடிக்கும் இதயம்.....

எழுதியவர் : Siva (15-Dec-10, 9:24 pm)
சேர்த்தது : ansiva
Tanglish : nee
பார்வை : 576

மேலே