கண்ணீரே
ஏய்! கண்ணீரே...
"உனக்கும்"
விருப்பம் இல்லையோ ..!
"என்னுள்" இருக்க...
அவளை போல்..
"என் கண்ணில்"
என்ன செய்வது..!
கண்ணீரும் பெண்களின்
உடைமைகளோ..!
ஏய்! கண்ணீரே...
"உனக்கும்"
விருப்பம் இல்லையோ ..!
"என்னுள்" இருக்க...
அவளை போல்..
"என் கண்ணில்"
என்ன செய்வது..!
கண்ணீரும் பெண்களின்
உடைமைகளோ..!