!!!===((( நட்புக் கணக்கு )))===!!!

ஒன்னும் ஒன்னும் ரெண்டு
உசுர கொடுப்பவன் Friend

ரெண்டும் ரெண்டும் நாலு
நண்பன் சொல்லுறத கேளு

மூனும் மூனும் ஆறு
நட்புக்கு ஈடு இணை யாரு

நாலும் நாலும் எட்டு
விலகாதே நண்பனை விட்டு

அஞ்சும் அஞ்சும் பத்து
நட்பே வாழ்வின் சொத்து

எழுதியவர் : ராஜ்கமல் (30-Jun-13, 2:23 pm)
பார்வை : 120

மேலே